
Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, Tan Sri M. Ramasamy, turut serta dalam sambutan dan upacara memotong kek bagi meraikan Ketua Puteri MIC Negeri Perak, Ms. Madhirubini.
Pada hari yang sama, seorang pelajar bernama Thanusha dari Bahagian Ipoh Timur bersama ibunya hadir ke pejabat MIC Negeri Perak untuk menyerahkan permohonan sumbangan pelajaran.
Selain itu, Encik Annandhan dari Pasir Salak turut hadir untuk bertemu dengan Tan Sri dan menyerahkan permohonan bantuan perubatan. Dengan penuh keprihatinan, Tan Sri Ramasamy turut menyampaikan bantuan kotak makanan daripada MIC Perak kepada beliau.
தேசிய ம.இ.கா உதவித் தலைவரும், பேராக் மாநில ம.இ.கா தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் மாநில ம.இ.கா புத்ரி தலைவி குமாரி மதுரூபிணி அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொண்டு அவரை வாழ்த்தினார்.
அதே வேளையில், ஈப்போ தீமோர் தொகுதியிலிருந்து தமது தாயாருடன் வருகைப்புரிந்த தணுஷா எனும் மாணவி டான் ஸ்ரீ அவர்களிடம் கல்விநிதி உதவி விண்ணப்பத்தினை வழங்கினார்.
பாசிர் சாலாக் தொகுதியைச் சார்ந்த திரு ஆனந்தன் மருத்துவச் சிகிச்சைக்கான உதவியினை டான் ஸ்ரீ அவர்களிடம் கோரினார். உடனடி உதவியாக டான் ஸ்ரீ அவர்கள் உணவுக்கூடை உதவியினை வழங்கினார்.
