
Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak, bersama isteri, Puan Sri Indira Gandhi, telah mengunjungi Kuil Sri Subramaniar Temple di Sungai Siput sempena Thaipusam 2025. Kehadiran beliau disambut meriah oleh orang ramai.
Sebagai tanda penghormatan, pihak pengurusan kuil menganugerahkan Parivattam kepada Tan Sri M. Ramasamy.
டான் ஸ்ரீ எம். இராமசாமி சுங்கை சிப்புட் சுப்ரமணியர் ஆலயத் தைப்பூசத் திருநாளுக்கு வருகை
இவ்வாண்டு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தேசிய ம.இ.கா உதவித் தலைவரும், பேராக் மாநிலத் தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் தம் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி அவர்களுடன் சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கு வருகைப் புரிந்தார். அன்னாரை மக்கள் வரவேற்று அளவளாவினர்.
ஆலய நிர்வாகத்தினர் டான் ஸ்ரீ அவர்களை வரவேற்று பரிவட்டம் அணிவித்து சிறப்பித்தனர்.





