
Pengerusi MIC Negeri Perak yang juga Naib Presiden MIC Kebangsaan Tan Sri M. Ramasamy telah menghadiri upacara sembahyang khas bagi pemindahan kuil di perkarangan Ibu Pejabat MIC, Kuala Lumpur yang disempurnakan oleh Presiden MIC YBhg Tan Sri Dato’ Sri Dr SA Vigneswaran
ம.இ.கா தேசியத் தலைவர் மதிப்புமிகு டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ம.இ.கா தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தின் இடமாற்று சிறப்பு பூஜையில் பேராக் மாநில ம.இ.கா தலைவரும், தேசிய ம.இ.கா உதவி தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் கலந்துக்கொண்டார்.




