
Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, telah menghadiri Program Taklimat kepada RO – AGM Cawangan-Cawangan MIC Negeri Perak yang berlangsung di Pusat Konvensyen Sungai Siput. Taklimat tersebut disampaikan oleh YBhg. Dato’ Dr. S. Ananthan, Setiausaha Agung Malaysian Indian Congress.
Dalam taklimat tersebut, Tan Sri juga telah menyampaikan geran sebanyak RM 10,000 daripada MIED melalui MIC kepada seorang pelajar Ijazah Sarjana Muda, saudari Assunthaa Anne.
தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் மாநில ரீதியிலான மஇகா கிளைக்கூட்டத்திற்கான அதிகாரிகளுக்கான விளக்கக் கூட்டத்திற்கு வருகைப் புரிந்தார்.இக்கூட்டத்தை நமது தேசிய கௌரவ செயலாளர் டத்தோ டாக்டர் ஆனந்தன் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
விளக்க கூட்டத்திற்குப் பிறகு டான் ஸ்ரீ அவர்கள் பட்டபடிப்பை மேற்கொள்ளும் சகோதரி அசுந்தா அன் அவர்களுக்கு எம்ஐடி மூலமாக ரிங்கிட் மலேசியா 10,000 உதவி தொகையை வழங்கினார்.




