Ikuti Media Sosial MIC Perak

Perjumpaan Biro-Biro MIC Perak

Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah mempengerusikan Perjumpaan Pertama Ketua-Ketua Biro MIC Negeri Perak bagi tahun 2025 di Pejabat MIC Negeri Perak, Ipoh.
 
Perjumpaan ini dimulakan dengan sesi pengenalan setiap Ketua Biro, diikuti penerangan tentang peranan serta objektif setiap biro di dalam struktur organisasi. Selain itu, perbincangan turut bertumpu kepada isu-isu berkaitan biro, di mana Tan Sri bersama Ketua-Ketua Biro turut berkongsi idea dan cadangan untuk memperkukuhkan fungsi serta keberkesanan setiap biro.
 
Tan Sri turut merakamkan penghargaan kepada semua ketua biro di atas komitmen mereka terhadap usaha dan agenda yang dirancang. Pelbagai strategi dan program akan dilaksanakan melalui biro-biro berkenaan demi pembangunan masyarakat India Negeri Perak dan segala inisiatif kerajaan dipastikan disampaikan kepada masyarakat secara efektif.
பேரா மாநில மஇகா தலைவர் தான் ஸ்ரீ எம். ராமசாமி அவர்கள் மாநில மஇகா துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களுடன் 2025-ஆம் ஆண்டுக்கான முதல் சந்திப்பினை மாநில ம.இ.கா அலுவலகத்தில் தலைமை தாங்கி நடத்தினார். இந்தச் சந்திப்பில் நியமிக்கப்பட்ட அனைத்து துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
 
கூட்ட்டத்தில் அனைத்து துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பு குறித்து விவரிக்கப்பட்டது. தான் ஸ்ரீ அவர்கள் அப்பொறுப்பாளர்களுடன் வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பகிர்ந்துக் கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்று மாநில ம.இ.காவின் நோக்கங்களும் திட்டங்களும் பலமாக நிறைவேற ஆதரவளித்த துணைக்குழுக்கள் பொறுப்பாளர்களுக்கு தான் ஸ்ரீ அவர்கள் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
 
இந்த துணைக்குழுக்கள் வாயிலாக மாநில இந்தியர்கள் நலனுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுவதுடன், அரசாங்க சலுகைகள் முறையாக சமுதாயத்தைச் சென்றடைவதையும் உறுதி செய்யப்படும்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X