
Pada 3 Mac 2025, telah berlangsung sesi penyerahan “B Form” AGM bagi Cawangan-Cawangan MIC kepada ketua-ketua MIC bahagian seluruh Negeri Perak. Sesi ini telah dipengerusikan oleh Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, bersama G. Shanmugavelloo, Setiausaha Badan Perhubungan MIC Negeri Perak.
2025 மஇகா கிளைகளின் ஆண்டுக்கூட்டத்திற்கான “பி பாரம்” வழங்குதல்.
3 மார்ச் 2025, இன்று பேராக் மாநில அனைத்து தொகுதி தலைவர்களிடமும் மஇகா கிளைகளின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கான “பி பாரம்” முறையே வழங்கப்பட்டது. இந்த பாரங்களை நமது தேசிய மஇகா உதவித் தலைவரும் பேராக் மாநில
மஇகா தொடர்புக்குழுத் தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்களும் பேராக் மாநில மஇகாவின் கௌரவ செயலாளர் திரு G.சண்முகவேலு அவர்களும் இணையாக எடுத்து வழங்கினர்.







