
Selesai perjumpaan di bahagian Gerik, siri perjumpaan Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy dan jawatankuasa beliau bersama ketua-ketua cawangan MIC Negeri Perak diteruskan di Bahagian Lenggong.
Tan Sri menyeru ketua-ketua cawangan MIC yang merupakan pemimpin akar umbi akar terus bersatu padu, meningkatkan keahlian parti dan memperkasakan parti. Peranan Bahagian Lenggong juga amat signifikan di mana Menteri Besar Negeri Perak YAB Dato’ Seri Saarani Mohamad adalah ADUN Kawasan Kota Tampan di bawah Parlimen Lenggong.
Syabas kepada Pengerusi MIC Bahagian Lenggong En Kumaradevan, jawatankuasa bahagian dan ketua-ketua cawangan di atas komitmen berkhidmat kepada parti dan masyarakat.
ம.இ.கா லெங்கோங் தொகுதி, பேராக் மாநிலம்
கெரிக் தொகுதியை அடுத்து, லெங்கோங் தொகுதி ம.இ.கா கிளைத் தலைவர்களை பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி மற்றும் அவர்தம் மாநில நிர்வாகத்தினர் இன்று சந்தித்தனர்.
அனைத்து கிளைத் தலைவர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, கிளைகளின் உறுப்பினர்களை அதிகரித்து கட்சியை வலுப்படுத்த ஆக்ககரமாக செயல்பட வேண்டும் என டான் ஸ்ரீ அவர்கள் அறிவுறுத்தினார். லெங்கோங் நாடாளுமன்றத்தின் கீழ் அமைந்துள்ள கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினராக மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சாராணி முகமட் திகழ்வது லெங்கோங் தொகுதி ம.இ.காவின் சிறப்பம்சமாக அமைகிறது.
சிறப்பான கட்சி, மக்கள் பணிகளை ஆற்றி வரும் ம.இ.கா லெங்கோங் தொகுதி தலைவர் திரு குமாரதேவன் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!




