
Siri perjumpaan Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy dan jawatankuasa beliau bersama ketua-ketua cawangan MIC Negeri Perak diteruskan dengan lawatan ke Bahagian Gerik hari ini.
Walaupun peratusan masyarakat India di Bahagian Gerik adalah rendah, Tan Sri menyaran pemimpin MIC Bahagian Gerik agar terus memperkasakan parti dan berkhidmat kepada masyarakat dengan penuh dedikasi.
Tahniah kepada Pengerusi MIC Bahagian Gerik En G. Ramasamy dan jawatankuasa di atas penganjuran sesi perjumpaan hari ini dengan jayanya.
ம.இ.கா கெரிக் தொகுதி, பேராக் மாநிலம்
பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி மற்றும் அவர்தம் மாநில நிர்வாகத்தினர் இன்று ம.இ.கா கெரிக் தொகுதி கிளைத் தலைவர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தினர்.
குறைந்த அளவு இந்தியர்களைக் கொண்டிருக்கும் தொகுதியாக இருப்பினும், கட்சியை வலுப்படுத்தி நிறைவான சேவைகளை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என டான் ஸ்ரீ வலியுறுத்தினார்.
இன்றைய சந்திப்புக் கூட்டத்தினைச் சிறப்பாக ஏற்பாடு செய்த ம.இ.கா கெரிக் தொகுதி தலைவர் திரு ஜி. இராமசாமி மற்றும் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

