
Naib Presiden MIC merangkap Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak, Tan Sri M. Ramasamy, telah mempengerusikan Mesyuarat Tergempar Jawatankuasa MIC Negeri Perak bersama pegawai strategik, biro, ketua – ketua bahagian, serta sayap Pemuda ,Wanita Putera dan Puteri.
Tan sri membincangkan tentang Program AIMST Our Choice yang akan berlangsung pada 1 Mac 2025, dengan kehadiran 1,000 pelajar dan 500 ibu bapa. Makanan percuma dan pengangkutan disediakan bagi memastikan kelancaran program.
Tan Sri menegaskan komitmen penuh semua pihak adalah penting bagi kejayaan program ini serta mengalu-alukan cadangan untuk penambahbaikan. Ketua Pemuda MIC Negeri Perak, En. Theeageash, turut memberi penerangan mengenai penyelarasan pengangkutan peserta mengikut bahagian.
Mesyuarat menekankan kepentingan kerjasama dan penyelarasan menyeluruh bagi memastikan kejayaan program ini.
ஏம்ஸ்ட் நமது தேர்வு” ஏற்பாடு தொடர்பான மாநில மஇகாவின் அவசரக் கூட்டம்.
24 பிப்ரவரி 2025- தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் மாநில செயலவை உறுப்பினர்கள்,இளைஞர் பிரிவு,மகளிர் பிரிவு,புத்ரா பிரிவு மற்றும் புத்திரி பிரிவினர்களுடனான ஓர் அவசர கூட்டத்தைத் தலைமைத் தாங்கினார்.
இவ்வாரம் 1.3.2025 திகதி நடைப்பெறவிருக்கும் ” ஏம்ஸ்ட் நமது தேர்வு” நிகழ்வின் ஏற்பாடுகளைப் பற்றி கலந்துரையாடினார். இந்நிகழ்வில் சுமார் 1000 மாணவரகளும் உடன் 500 பெற்றோர்களும் வருகைப் புரியவிருக்கிறார்கள். ஆகையால் அவர்களுக்கான உணவு மற்றும் போக்குவரத்தினை முறையே ஏற்பாடு செய்வதை உறுதி செய்யும்படி கூறினார்.
டான் ஸ்ரீ அவர்கள் இந்த நிகழ்வு வெற்றி பெற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதனை வழியுறுத்தினார். மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் திரு க. தியாகேஸ் அவர்கள் தொடர்ந்து நிகழ்வின் வருகையாளர்களுக்கான தொகுதி வாரியான போக்குவரத்து ஏற்பாடு தொடர்பான விளக்கத்தை செயலவை உறுப்பினர்களுக்கும் ஏற்பாட்டு குழுவினருக்கும் விளக்கினார்.
இன்றையக் கூட்டம் நிகழ்வின் வெற்றி உறுதி செய்ய அனைவரின் ஒத்தழைப்பு மிக அவசியம் எனதனை வழியுறுத்தியது.


