Ikuti Media Sosial MIC Perak

Mesyuarat Pengurusan MIC Negeri Perak

Encik Veeran, selaku Timbalan Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak, telah mempengerusikan mesyuarat Pengurusan MIC Negeri Perak.
 
Dalam mesyuarat tersebut, Encik Theeagesh telah memberikan taklimat kepada ahli jawatankuasa berkenaan peranan individu yang bertanggungjawab dalam setiap zon bagi sesi taklimat bahagian.
 
Ketua Pemuda, Encik Theeagesh, turut menjelaskan mengenai Petunjuk Prestasi Utama (KPI) bagi pemimpin bahagian, ahli majlis, ketua kampung, pegawai strategik, serta sayap Wanita, Pemuda, Putera dan Puteri, yang akan diketuai oleh individu yang bertanggungjawab bagi setiap bahagian.
பேராக் மாநில ம.இ.கா நிர்வாகக் கூட்டம்

பேராக் மாநில ம.இ.கா நிர்வாகக் கூட்டம் மாநிலத் துணைத்தலைவர் திரு எம். வீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு தியாகேஷ் கணேசன் அவர்கள் வட்டார ரீதியிலான தொகுதிகளின் விளக்கக் கூட்டங்களுக்கான பொறுப்பாளர்களின் கடமைகள் குறித்து விளக்கமளித்தார்.

அதே வேளையில் அனைத்து தொகுதிகளின் தலைவர்கள், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள், கிராமத்து தலைவர்கள், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவு பொறுப்பாளர்களுக்கான அடைவு நிலைகள் நிர்ணயிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் திரு தியாகேஷ் அறிவுறுத்தினார்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X