
Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah mengadakan mesyuarat pengenalan bersama wakil-wakil MIC Negeri Perak yang menjawat jawatan sebagai Ahli Majlis Berkuasa Tempatan dan juga sebagai Ketua Kampung.
Tan Sri menyaran semua pemegang jawatan agar menyampaikan khidmat terbaik kepada masyarakat dan menyelesaikan masalah yang dibawa ke perhatian mereka.
பேராக் மாநில ம.இ.காவைப் பிரதிநிதித்து பொறுப்பேற்றிருக்கும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம மேம்பாட்டுக்குழு தலைவர்களுடன் மாநிலத் தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் அறிமுகக் கூட்டம் நடத்தினார்.
இப்பொறுப்புகளின் வழி ம.இ.கா பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு முறையான சேவைகளை வழங்க வேண்டும் என டான் ஸ்ரீ வலியுறுத்தினார்.





