Ikuti Media Sosial MIC Perak

Mesyuarat Jawatankuasa Barisan Nasional Bil: 1/2024

Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy bersama timbalan beliau En M. Veeran dan setiausaha En G. Shanmugaveloo telah menghadiri Mesyuarat Jawatankuasa Barisan Nasional Negeri Perak yang berlangsung di Bangunan UMNO Negeri Perak, Ipoh malam tadi.
 
Mesyuarat telah dipengerusikan oleh Pengerusi BN Negeri Perak dan Menteri Besar Negeri Perak YAB Dato’ Seri Haji Saarani Mohammad. Dato’ Seri Haji Saarani telah mengumumkan pelantikan Tan Sri M. Ramasamy sebagai Naib Pengerusi BN Perak.
 
Mesyuarat telah berbincang berkenaan persiapan Konvensyen BN Negeri Perak dan juga kerjasama strategik di kalangan parti-parti komponen ke arah memperkukuhkan BN Negeri Perak.
நேற்று ஈப்போவில் அமைந்துள்ள பேராக் மாநில அம்னோ அலுவலகத்தில் நடைபெற்ற பேராக் மாநில தேசிய முன்னணி நிர்வாக கூட்டத்தில் பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி, துணைத்தலைவர் திரு எம். வீரன் மற்றும் செயலாளர் திரு சண்முகவேலு கலந்துக்கொண்டனர்.
 
கூட்டத்திற்கு பேராக் மாநில தேசிய முன்னணி தலைவரும், மாநில முதல்வருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் தலைமைத் தாங்கினார். பேராக் மாநில தேசிய முன்னணி உதவித் தலைவராக டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் நியமனத்தை டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் கூட்டத்தில் அறிவித்தார்.
 
விரைவில் நடைபெறவிருக்கும் பேராக் மாநில தேசிய முன்னணி மாநாட்டிற்கான ஆயுத்தப்பணிகள் மற்றும் பேராக் மாநில தேசிய முன்னணியை வலுப்படுத்துவதற்கான கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு, வியூகங்கள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X