
Naib Presiden MIC kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, Tan Sri M. Ramasamy, telah mempengerusikan mesyuarat bersama Jawatankuasa Pengurusan, Kumpulan Strategik, Biro-Biro, Ahli majlis, Ketua Kampung, dan Kaunselor MIC Negeri Perak.
Dalam mesyuarat tersebut, perancangan oleh pasukan strategik dibentangkan, yang melibatkan penglibatan kira-kira 800 hingga 1000 pelajar dan ibu bapa untuk program Lawatan Akademik ke AIMST pada 1 Mac 2025. Perincian mengenai acara ini dibincangkan secara menyeluruh.
Ketua Pemuda, Theegaeesh, turut menjelaskan mengenai “The AIMST Our Choice” event yang akan diadakan pada 1 Mac 2025. Penjelasan mengenai AIMST dan juga program TVET (Pendidikan Teknikal dan Latihan Vokasional) turut diberikan untuk memberi gambaran lebih jelas mengenai kelebihan dan peluang yang ditawarkan oleh AIMST kepada pelajar.
Dengan penjelasan tersebut, semua yang terlibat lebih memahami matlamat acara tersebut dan pentingnya untuk membawa lebih banyak pelajar dan keluarga untuk mengetahui lebih lanjut mengenai peluang pendidikan yang ditawarkan oleh AIMST.
பேராக் மாநில மஇகா நிருவாகம், வியூக குழு, துணை குழுக்கள், கிராமத்தலைவர்கள், மாவட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோரது இணை கூட்டம் இனிதே தொடங்கியது.
மஇகா தேசிய உதவித் தலைவரும் மாநில மஇகா தொடர்பு குழு தலைவருமான தான்ஸ்ரீ எம். ராமசாமி தலைமையில் இனிதே தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், 2025 மார்ச் 1ஆம் தேதி AIMST-க்கு நடத்தப்படும் கல்விச் சுற்றுப்பயணத் திட்டத்தில் 800 முதல் 1000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வின் விவரங்கள் விரிவாகப் பேசி ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
பேராக் மாநில மஇகா இளைஞர் தலைவர், தீயாகேஷ், “The AIMST Our Choice” மற்றும் நிகழ்வு பற்றிய விரி வான விளக்கங்கள் அளித்தார். AIMST-ன் கல்வி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி (TVET) தொடர்பான முக்கிய தகவல்களும் பகிரப்பட்டன. AIMST வழங்கும் உயர்ந்த கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புரிந்து கொள்ள இந்த நிகழ்வு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் எனக் கூறப்பட்டது.
இந்த விளக்கங்களின் மூலம், AIMST பற்றிய தெளிவான புரிதல் அனைவருக்கும் கிடைத்து, AIMST-யில் கல்வி பயிலும் வாய்ப்புகள் குறித்து மேலும் பல மாணவர்களும் பெற்றோர்களும் அறிந்து கொள்ள உறுதிப்படுத்தப்பட்டது.
