Ikuti Media Sosial MIC Perak

Majlis Santai Bersama Media Perak

Petang tadi Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah menghoskan Majlis Santai Bersama Media Perak di MIKER Gunung Rapat, Ipoh.
 
Majlis santai sempena perayaan Deepavali ini bertujuan bagi menghargai peranan pengamal media di dalam membina masyarakat berinformasi, di samping berkongsi mengenai agenda dan hala tuju MIC Negeri Perak.
 
Hadir bersama Jawatankuasa MIC Negeri Perak dan Pengerusi Persatuan Pengamal Media Negeri Perak Tuan Syed Mohd Hisham Syed Idris.
இன்று மாலை பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் பேராக் மாநில ஊடகத் துறை நண்பர்களுக்கு மிக்கேர் குனுங் ராப்பாட் ஈப்போவில் விருந்துபசரிப்பு நல்கினார்.
 
தீபத் திருநாளை முன்னிட்டு தகவலறிந்த சமுதாயத்தை உருவாக்கும் அரியப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊடகத் துறை நண்பர்களை கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விருந்துபசரிப்பில், பேராக் மாநில ம.இ.காவின் செயல்திட்டங்கள் குறித்தும் அவர்களுடன் பகிரப்பட்டது.
 
நிகழ்வில் பேராக் மாநில ம.இ.கா நிர்வாகத்தினர் மற்றும் பேராக் மாநில ஊடகவியலாளர்கள் இயக்கத் தலைவர் துவான் ஷேட் முகமட் ஹிஷாம் ஷேட் இட்ரிஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X