Ikuti Media Sosial MIC Perak

Majlis Sambutan Deepavali Kerajaan Negeri Perak

Pengerusi MIC Negeri Perak yang juga Naib Presiden MIC Kebangsaan Tan Sri M. Ramasamy bersama ahli-ahli MIC dari seluruh negeri telah menghadiri Majlis Sambutan Deepavali Kerajaan Negeri Perak yang berlangsung di Stadium Indera Mulia Ipoh.
 
Syabas dan terima kasih kepada Menteri Besar Negeri Perak YAB Dato’ Seri Saarani Mohamad dan Kerajaan Negeri Perak di atas penganjuran majlis yang berlangsung sungguh meriah dan ceria, mencerminkan keharmonian dan perpaduan masyarakat majmuk Malaysia.
ஈப்போ, இந்திரா மூலியா அரங்கில் நடைபெற்ற மாநில அரசின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேராக் மாநில ம.இ.கா தலைவரும், தேசிய ம.இ.கா உதவி தலைவருமான டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையில் மாநிலம் முழுமையும் சார்ந்த ம.இ.கா உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 
பல்லின மக்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வண்ணம் மிக விமரிசையாக நடந்தேறிய இந்நிகழ்வினை ஏற்பாடு செய்த பேராக் மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் மற்றும் மாநில அரசிற்கு மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X