
Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah mememenuhi jemputan ke Majlis Ramah Mesra Masyarakat India Parlimen Lenggong sempena Perayaan Deepavali yang perasmiannya disempurnakan oleh Menteri Besar Negeri Perak YAB Dato’ Seri Haji Saarani Mohamad.
Program anjuran bersama Barisan Nasional dan MIC Bahagian Lenggong ini menyaksikan kehadiran memberangsangkan masyarakat setempat, dengan hidangan juadah perayaan serta penyampaian bantuan perayaan.
Majlis turut dihadiri oleh Ahli Parlimen Lenggong yang juga Timbalan Menteri Dalam Negeri YB Datuk Seri Dr. Shamsul Anuar bin Nasarah, Ketua MIC Bahagian Lenggong En Kumarathevan, Jawatankuasa MIC Negeri Perak dan Bahagian Lenggong serta pemimpin komuniti setempat
பேராக் மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை புரிந்து சிறப்பித்த லெங்கோங் தொகுதி இந்திய சமுதாயத்தின் தீபாவளி ஒன்று கூடும் நிகழ்வில் பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் கலந்துக்கொண்டார்.
லெங்கோங் தொகுதி தேசிய முன்னணி மற்றும் ம.இ.கா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு திரளான உள்ளூர் மக்கள் வருகைப் புரிந்தனர். தீபாவளி உபசரிப்புடன், பண்டிகை உதவிகளும் நிகழ்வில் வழங்கப்பட்டன.
லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை துணையமச்சருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்சூல் அனுவார் நசரா, லெங்கோங் தொகுதி ம.இ.கா தலைவர் திரு குமாரதேவன், பேராக் மாநில மற்றும் லெங்கோங் தொகுதி ம.இ.கா பொறுப்பாளர்கள், சமுதாயத் தலைவர்கள் ஆகியோரின் வருகையும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தது.





