
Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah menghadiri Majlis Penyampaian Sumbangan Deepavali termasuk duit raya dan pakaian tradisional kepada golongan B40 anjuran MIC Bahagian Ipoh Timur dan Pergerakan Pemuda MIC Bahagian Ipoh Timur.
Syabas dan tahniah kepada En.Sukumaran dan jawatankuasa MIC Bahagian Ipoh Timur di atas keprihatinan menyantuni golongan B40 menjelang musim perayaan tahun ini.
Jawatankuasa MIC Negeri Perak turut hadir bersama di dalam program.
இன்று ம.இ.கா ஈப்போ திமோர் தொகுதி மற்றும் அதன் இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற பி40 குடும்பங்களுக்கான தீபாவளி அன்பளிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்வில் பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
பண்டிகை உதவிகளை வழங்கிய ம.இ.கா ஈப்போ தீமோர் தொகுதி நிர்வாகத்தினர் மற்றும் அதன் இளைஞர் பிரிவிற்கு மனமார்ந்த பாராட்டுகள்!
டான் ஸ்ரீ அவர்களுடன் மாநில ம.இ.கா நிர்வாக உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.









