Ikuti Media Sosial MIC Perak

Konvensyen Barisan Nasional Peringkat Negeri Perak 2024

Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy bersama barisan perwakilan MIC dari seluruh negeri Perak telah menghadiri Konvensyen Barisan Nasional Peringkat Negeri Perak 2024 di Casuarina Convention Centre, Ipoh yang telah dirasmikan oleh Pengerusi Barisan National dan Timbalan Perdana Menteri Malaysia Dato’ Seri Diraja Dr. Ahmad Zahid Hamidi.
 
Tan Sri M. Ramasamy di dalam ucapan beliau telah melafazkan sokongan dan kesetiaan MIC Negeri Perak kepada Barisan Nasional Negeri Perak pimpinan Menteri Besar YAB Dato’ Sri Haji Saarani Mohamad.
Tan Sri turut menyentuh mengenai agenda pemerkasaan MIC Negeri Perak bagi menghadapi PRU-16, di samping mengutarakan isu-isu masyarakat India yang memerlukan tindakan penyelesaian segera.
 
MIC komited mendukung perjuangan dan aspirasi Barisan Nasional untuk mengangkat Perak Sejahtera 2030 sebagai agenda bersama.
ஈப்போ கேசுவரினா மாநாட்டு மையத்தில் தேசிய முன்னணி தலைவரும், துணைப் பிரதமருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்ட 2024 பேராக் மாநில தேசிய முன்னணி மாநாட்டில் டான் ஸ்ரீ எம். இராமசாமி தலைமையில் பேராக் மாநில ம.இ.கா பேராளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
 
மாநாட்டில் உரையாற்றிய டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள், பேராக் மாநில தேசிய முன்னணி தலைவரும் மாநில முதல்வருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட் அவர்களின் தலைமைத்துவத்தின் மீது முழு நம்பிக்கையும் ஆதரவையும் தெரிவித்தார்.
16-வது பொதுத் தேர்தலை எதிர்நோக்கும் வகையில் மாநில ம.இ.கா முன்னெடுத்துள்ள வியூகங்களை எடுத்துரைத்த டான் ஸ்ரீ அவர்கள், பேராக் மாநில இந்தியர்களின் பிரச்சினைகள், எதிர்ப்பார்ப்புகள் குறித்தும் பேசினார்.
 
தேசிய முன்னணியுடன் இணைந்து வளமான பேராக் 2030 பெருந்திட்டம் நனவாக மாநில ம.இ.கா முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X