Ikuti Media Sosial MIC Perak

Festival Pemantapan Budaya Aforisma Hikmah Thirukurral 2024

Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy yang mewakili Menteri Besar Negeri Perak YAB Dato’ Seri Saarani Mohamad telah menyempurnakan majlis penutupan rasmi Festival Pemantapan Budaya Aforisma Hikmah Thirukurral anjuran Persatuan Kebajikan dan Pembangunan Pendidikan dengan kerjasama Persatuan Guru Besar SJK (T) Negeri Perak, di Kampus IPG Hulu Kinta, Perak hari ini.
 
Lebih 1000 orang termasuk murid, guru dan tetamu jemputan telah menghadiri program ini yang turut mencipta rekod dalam Malaysia Book of Records.
 
Tan Sri M. Ramasamy di dalam ucapan beliau telah menzahirkan komitmen MIC Negeri Perak untuk terus melaksanakan agenda pembangunan masyarakat India dari segi pendidikan, sosial, ekonomi, pembangunan wanita dan belia, keusahawanan dan sebagainya.
இன்று பேராக் மாநில முதல்வர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ சாராணி முகமட் அவர்களைப் பிரதிநிதித்து பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் உலு கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற ‘இளம் தலைமுறை பேசும் வள்ளுவம்’ நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.
 
பேராக் மாநில சமூகம் கல்வி மேம்பாட்டு இயக்கம் மற்றும் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் ஏற்பாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள், பிரமுகர்கள் என 1000-கும் மேற்பட்டோர் பங்கேற்ற இவ்விழா மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழ்மொழிக்கும், திருக்குறளுக்கும் சிறப்பினைச் சேர்க்கும் வகையில் அமைந்தது.
 
டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் தம் தலைமையிலான பேராக் மாநில ம.இ.கா கல்வி, சமூக நலன், இளைஞர் மகளிர் மேம்பாடு, தொழில்முனைவர் மேம்பாடு, சமயம் என இந்திய சமுதாயத்தின் தேவைகளுக்கு தீர்வுகளை முன்னெடுக்கும் என உறுதி வழங்கினார்.


Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X