
Majlis Ramah Mesra Presiden MIC YBhg Tan Sri Dato’ Sri Dr SA Vigneswaran bersama lebih 600 ketua cawangan MIC serta ketua-ketua sayap Pemuda, Wanita, Putera dan Puteri MIC dari kesemua 24 bahagian MIC Negeri Perak sempena perayaan Deepavali telah berjalan lancar di Sungai Siput hari ini.
Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy bersama jawatankuasa merakamkan penghargaan kepada semua ketua cawangan dan pemimpin sayap di atas sokongan dan komitmen menjayakan majlis hari ini.
இன்று சுங்கை சிப்புட்டில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பேராக் மாநிலத்தின் 600-கும் மேற்பட்ட ம.இ.கா கிளைத் தலைவர்கள் மற்றும் அனைத்து 24 தொகுதிகளின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பொறுப்பாளர்களுடனான தேசியத் தலைவர் மதிப்புமிகு டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன் அவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரளாக வருகைப்புரிந்து ஆதரவு நல்கிய அனைத்து கிளைத் தலைவர்கள், இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் பொறுப்பாளர்களுக்கு டான் ஸ்ரீ எம். இராமசாமி தலைமையிலான பேராக் மாநில ம.இ.கா நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பித்து கொள்கின்றது.









