
Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah mempengerusikan Mesyuarat Pengurusan MIC Negeri Perak yang kedua bagi sesi 2024/25 hari ini di Pejabat MIC Negeri Perak, Ipoh. Mesyuarat dihadiri oleh ahli majlis tertinggi jawatankuasa MIC Negeri Perak.
Mesyuarat hari ini turut membincangkan mengenai persiapan bagi penyampaian bantuan sempena perayaan Deepavali di setiap bahagian seluruh negeri Perak.
பேராக் மாநில ம.இ.கா நிர்வாகக் கூட்டம் 02/24
இன்று பேராக் மாநில ம.இ.காவின் 2024/25 தவணைக்கான இரண்டாவது செயற்குழு கூட்டம் அதன் தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையில் ஈப்போவில் அமைந்துள்ள மாநில ம.இ.கா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து நிர்வாக உறுபினர்கள் கலந்துக்கொண்டனர்.
நாம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளையொட்டி தொகுதி வாரியாக உதவிகள் வழங்கும் நிகழ்வு குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.
டான் ஸ்ரீ எம். இராமசாமி தலைமையிலான பேராக் மாநில ம.இ.கா நிர்வாகத்தினர் அனைத்து இந்தியர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

