
Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy hari ini telah menghadiri Program Penyampaian Bakul Makanan Kepada Golongan B40 Sempena Perayaan Deepavali anjuran MIC Bahagian Sungai Siput.
Syabas dan tahniah kepada jawatankuasa MIC Bahagian Sungai Siput pimpinan En Sinarajoo di atas keprihatinan dan komitmen membantu golongan B40.
Jawatankuasa MIC Negeri Perak turut hadir bersama di dalam program.
இன்று ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி ஏற்பாட்டில் நடைபெற்ற பி40 குடும்பங்களுக்கான தீபாவளி உணவு கூடைகள் வழங்கும் நிகழ்வில் பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
பண்டிகை உதவிகளை வழங்கிய திரு சின்னராஜு தலைமையிலான ம.இ.கா சுங்கை சிப்புட் தொகுதி நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
டான் ஸ்ரீ அவர்களுடன் மாநில ம.இ.கா நிர்வாக உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.








