Ikuti Media Sosial MIC Perak

Mesyuarat Jawatankuasa MIC Negeri Perak yang Ke-5

Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy telah mempengerusikan Mesyuarat Jawatankuasa MIC Negeri Perak yang kelima bagi sesi 2024/25 hari ini Pejabat MIC Negeri Perak, Ipoh. Mesyuarat dihadiri oleh ahli jawatankuasa dari kesemua 24 bahagian serta ketua-ketua sayap Pemuda, Wanita, Putera dan Puteri.
 
Mesyuarat telah membincangkan persediaan parti bagi Konvensyen Barisan Nasional Negeri Perak yang akan berlangsung minggu hadapan di mana Tan Sri menyeru semua bahagian dan sayap memastikan kehadiran perwakilan MIC.
 
Tan Sri turut memohon agar semua cawangan membayar kuota keahlian sebelum 30 November 2024. Program perjumpaan kepimpinan negeri bersama pemimpin akar umbi di seluruh negeri mengikut bahagian juga akan diteruskan.
 
Tan Sri turut merakamkan penghargaan kepada jawatankuasa di atas kejayaan penganjuran program sempena perayaan Deepavali.
இன்று பேராக் மாநில ம.இ.காவின் 2024/25 தவணைக்கான ஐந்தாவது செயற்குழு கூட்டம் அதன் தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையில் ஈப்போவில் அமைந்துள்ள மாநில ம.இ.கா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத்தின் அனைத்து 24 தொகுதிகளைச் சார்ந்த நிர்வாக உறுபினர்கள், மாநில இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவுகளின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
 
கூட்டத்தில் டான் ஸ்ரீ அவர்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பேராக் மாநில தேசிய முன்னணி மாநாட்டில் மாநிலம் முழுமையுமிருந்து ம.இ.கா பேராளர்கள் கலந்துக்கொள்வதை உறுதி செய்யும்படி வலியுறுத்தினார்.
 
அத்துடன் இம்மாத இறுதிக்குள் அனைத்து கிளைகளும் உறுப்பினர் சந்தாவைச் செலுத்திட வேண்டும் என்பதையும் நினைவுறுத்தினார். தொகுதி வாரியாக கிளைத்தலைவர்களை சந்திக்கும் நிகழ்வு தொடரும் எனவும் அறிவித்தார்.
 
தீபத் திருநாளை முன்னிட்டு பேராக் மாநிலம் முழுமையும் நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கு டான் ஸ்ரீ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X