
Pengerusi MIC Negeri Perak YBhg Tan Sri M. Ramasamy mengotakan janji beliau untuk menemui ketua-ketua cawangan di setiap bahagian Negeri Perak yang merupakan barisan pemimpin akar umbi parti.
Sesi perjumpaan sulung hari ini dimulakan di Bahagian Larut. Tan Sri M. Ramasamy diiringi oleh jawatankuasa MIC Negeri Perak telah memberi pencerahan mengenai halatuju dan agenda kepimpinan MIC Negeri Perak demi parti dan masyarakat.
Beliau menekankan kepentingan memperkukuhkan struktur parti bermula di peringkat cawangan dan menyaran ketua-ketua cawangan mengusahakan penambahan ahli baru.
Syabas dan tahniah kepada Pengerusi MIC Bahagian Larut En. Thirugnana Sambanthan dan jawatankuasa beliau di atas kejayaan penganjuran sesi perjumpaan hari ini.
ம.இ.கா லாருட் தொகுதி, பேராக் மாநிலம்
பேராக் மாநிலத்தின் அனைத்து ம.இ.கா கிளைத் தலைவர்களையும் தொகுதி வாரியாக நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் தேவைகளையும் கண்டறிய உறுதி வழங்கியிருந்த பேராக் மாநில ம.இ.கா தலைவர் மதிப்புமிகு டான் ஸ்ரீ எம். இராமசாமி, இன்று முதற்கட்டமாக லாருட் தொகுதி கிளைத் தலைவர்களை தமது மாநில நிர்வாகத்தினருடன் சந்தித்தார்.
தமது தலைமையிலான மாநில ம.இ.காவின் செயல்திட்டங்கள் குறித்து பகிர்ந்துக்கொண்ட டான் ஸ்ரீ அவர்கள், கிளைத் தலைவர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து கட்சியினைப் பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சந்திப்பு நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த லாருட் தொகுதி தலைவர் திரு திருஞான சம்பந்தன் மற்றும் தொகுதி நிர்வாகத்தினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.


