
Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, bersama isteri, Puan Sri Indra Gandhi, telah hadir bagi merasmikan majlis pembukaan sebuah kedai baru, Nonstop Mart, yang terletak di Taman Tinggi, Ipoh, Perak. Sebagai tetamu kehormat, Tan Sri M. Ramasamy memberi sokongan penuh terhadap pembukaan kedai ini, yang diharap dapat memberikan manfaat kepada komuniti setempat serta merancakkan lagi ekonomi di kawasan tersebut.
Majlis pembukaan yang diadakan secara rasmi ini turut menyaksikan kehadiran ramai tetamu undangan dan penduduk sekitar yang memberi sokongan terhadap usaha keras pihak penganjur untuk menyediakan kemudahan perniagaan yang memenuhi keperluan harian masyarakat. Tan Sri M. Ramasamy dalam ucapannya mengucapkan tahniah kepada pemilik Nonstop Mart dan berharap agar kedai ini dapat terus berkembang serta memberikan perkhidmatan yang terbaik kepada pelanggan.
நன் ஸ்டோப் மார்ட் கடைத்திறப்பு விழா
தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்களும் அவர்தம் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி அவர்களும் ஈப்போ தாமான் திங்கியில் புதிதாக வியாபாரம் தொடங்கவிருக்கும் நன் ஸ்டோப் மார்ட் கடையினை அதிகாரபூர்வமாக திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக வருகைப் புரிந்த நமது டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்கள் இந்த புதிய வியாபாரம் இவ்வட்டார மக்களுக்கு பயனளிப்பதோடு பொருளாதாரமும் மேன்மை அடைய தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவுத்தார்.
இக்கடைத் திறப்புவிழாவிற்கு சிறப்பு வருகையாளர்களும் இவ்வட்டார பொது மக்களின் வருகை இக்கடை உரிமையாளருக்கு அனைவரும் வழங்கும் ஆதரவனைப் புளப்படுத்துவதை உணர முடிகிறது. மக்களின் தினசரி தேவைக்களைப் பூர்த்தி செய்ய முழு மூச்சாக செயல்பட வேண்டும் என உரிமையாளரைக் கேட்டுக் கொண்டார். டான் ஸ்ரீ அவர்கள் தனது உரையில் மேன்மேலும் இவ்வியாபாரமானது விருத்தி அடைந்து சிறந்த சேவைகளை மக்களுக்கு பயனாக அமைய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.


