
Tan Sri M. Ramasamy, Naib Presiden MIC Kebangsaan merangkap Pengerusi MIC Negeri Perak, bersama isteri, Puan Sri Indra Gandhi, telah menghadiri satu majlis perkahwinan yang berlangsung di Sungai Krudda Estate, Sg Siput pada pagi ini. Majlis tersebut dihadiri oleh pelbagai individu penting dari komuniti setempat, yang menunjukkan sokongan dan hubungan rapat dalam kalangan masyarakat India di kawasan tersebut. Kehadiran Tan Sri M. Ramasamy pada majlis ini juga mencerminkan komitmennya terhadap aktiviti sosial dan budaya yang bertujuan mengeratkan perpaduan serta mengukuhkan hubungan dalam kalangan masyarakat di peringkat negeri dan kebangsaan.
திருமண நிகழ்வில் கலந்து மனமக்களை வாழ்த்தினார்.
தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்களும் அவர்தம் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திரா காந்தி அவர்களும் இன்று சுங்கைச் சிப்புடில் அமைந்திருக்கும் சுங்கை கருடா தோட்டத்தில் நடைப்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். பல்வேறு சமுகத்தினர் இத்திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டது,அவ்வட்டாரத்தில் வாழும் மக்களிடையே உள்ள ஒற்றுமையைக் குறிக்கிறது. இவ்வைபோகத்தில் நமது டான் ஸ்ரீ கலந்ந்துக் கொண்டது ,அவர் நமது சமுதாய மக்களினிடையே உள்ள நல்லுறவையும் அவர்கள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதின் மூலம் மாநிலம் மற்றும் தேசிய ரீதியில் மக்களிடையே ஒற்றுமையும் உறவையும் வழுப்படுத்த தூண்டுகோளாக அமைகிறது.






