
Naib Presiden MIC merangkap Pengerusi Badan Perhubungan MIC Negeri Perak, Tan Sri M. Ramasamy, telah mempengerusikan Mesyuarat Tergempar bersama pasukan pengurusan MIC Negeri Perak.
Mesyuarat ini diadakan untuk membahagikan tugas pemerhatian. Setiap ahli pasukan pengurusan perlu memantau setiap bahagian (RO) dan juga persiapan untuk AGM yang akan diadakan pada tarikh yang telah ditetapkan untuk setiap bahagian.
பேராக் மாநில 2025 ஆண்டின் கிளைக்கூட்டத்தின் முன்னேற்பாடுகளுக்கான அவசர கூட்டம்.
9 மார்ச் 2025- பேராக் மாநில நிர்வாக குழுவினருடனான அவசர கூட்டத்தை தேசிய மஇகா உதவி தலைவரும் பேராக் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான டான் ஸ்ரீ எம் இராமசாமி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டமானது நிர்வாக குழுவினருக்கு பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதை மையமாக கொண்டது. அனைத்து பொறுப்பாளர்களும் ஒவ்வொரு தொகுதியிலும் கிளைக் கூட்டங்கள் நிர்னைக்கப்பட்ட திகதியில் முறையே கூட்ட அதிகாரியின் மேற்பார்வையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

