Ikuti Media Sosial MIC Perak

MIC Bahagian Taiping, Negeri Perak

Siri perjumpaan Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy dan jawatankuasa beliau bersama ketua-ketua cawangan MIC Negeri Perak diteruskan dengan lawatan ke Bahagian Taiping.
 
Di dalam sesi perjumpaan berkenaan, Tan Sri telah menyaran semua ketua cawangan agar komited di dalam usaha memperkasakan parti dan meningkatkan keahlian parti bagi MIC kekal kukuh sebagai suara dan wakil masyarakat India.
 
Syabas dan tahniah kepada Pengerusi MIC Bahagian Taiping En M. Veeran dan jawatankuasa serta semua ketua cawangan di atas komitmen terhadap parti dan masyarakat.

ம.இ.கா தைப்பிங் தொகுதி, பேராக் மாநிலம்

பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி மற்றும் அவர்தம் மாநில நிர்வாகத்தினர் ம.இ.கா தைப்பிங் தொகுதி கிளைத் தலைவர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தினர்.

கட்சியின் ஆணிவேராக திகழும் கிளைகளை வலுப்படுத்தி, இன்னும் அதிகமான உறுப்பினர்களைக் கட்சியில் இணைத்து தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் குரலாகவும் பிரதிநிதியாகவும் ம.இ.கா விளங்கிட கிளைத் தலைவர்கள் ஆக்ககரமாக செயல்பட வேண்டும் என டான் ஸ்ரீ வலியுறுத்தினார்.

இன்றைய சந்திப்புக் கூட்டம் சிறப்பாக நடைபெற முழு ஆதரவு வழங்கிய ம.இ.கா தைப்பிங் தொகுதி தலைவர் திரு எம். வீரன், தொகுதி நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து கிளைத் தலைவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

Kongsi siaran ini :

WhatsApp
Facebook
LinkedIn
X