
Selesai sesi perjumpaan sulung di Bahagian Larut, Pengerusi MIC Negeri Perak Tan Sri M. Ramasamy bersama jawatankuasa beliau telah mengadakan perjumpaan bersama ketua-ketua cawangan MIC Bahagian Bukit Gantang.
Sesi perjumpaan ini diilhamkan oleh Tan Sri bagi menyantuni suara hati dan aspirasi pemimpin akar umbi parti bagi memperkukuhkan struktur parti di semua peringkat, di samping mengusahakan penyelesaian bagi isu-isu yang dibangkitkan.
Terima kasih kepada Pengerusi MIC Bahagian Bukit Gantang En Muninadan Murugiah dan jawatankuasa serta semua ketua cawangan di atas komitmen yang dizahirkan.
ம.இ.கா புக்கிட் கந்தாங் தொகுதி, பேராக் மாநிலம்
ம.இ.கா லாருட் தொகுதி கிளைத் தலைவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தினை அடுத்து, டான் ஸ்ரீ எம். இராமசாமி தலைமையிலான பேராக் மாநில நிர்வாகத்தினர் ம.இ.கா புக்கிட் கந்தாங் தொகுதி கிளைத் தலைவர்களைச் சந்தித்தனர்.
கட்சியின் அடிப்படை கட்டமைப்பான கிளைகளின் தலைவர்களை அணுகி, அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை அறிந்து, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் டான் ஸ்ரீ அவர்களின் இந்த செயல்திட்டம் அமைந்துள்ளது.
இன்றைய சந்திப்புக் கூட்டம் நிறைவாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய ம.இ.கா புக்கிட் கந்தாங் தொகுதி தலைவர் திரு முனிநாதன் முருகையா, தொகுதி நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து கிளைத் தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!



